பாடல் வரிகள்

Flower தானே பொண்ணு
Fishya pola கண்ணு -அவ      
Ok சொல்லி புட்ட
கட்டிக்குவேன் நானு...

நான் பஞ்சிமிட்டாய் வாங்கித்தரேன்
பக்கத்துல கொஞ்சம் வாடி
உன் பிஞ்சி விரலால எனை   
தொட்டு புட்டு போடி...

பக்கத்துல போனா
சுட்டு தள்ளும் gunna
அதுதான் அவ கண்ணா
இவ எந்த ஊரு கண்ணா-அட 
இந்த ஊரு பொண்ணா...

துள்ளிக்கிட்டு போனா
அவ இப்படியே
துள்ளிக்கிட்டு போனா
எப்படி பிடிப்பேன் நானு...

என் dreamla
Sweety scootyla
Butterfly ya
போல வந்தா...

நான் கொஞ்சம் கண்
திறந்து பார்த்தா அவ
Colour full கனவ
களைச்சிட்டு தானே போறா...

உன்னோட facesu ரொம்ப brighttu
அதை பாத்துபுட்டன் nighttu அட
நான் இப்போ tube light டு

கேரட்ட போல கலரு 
அவ Powerfullana cloverru
எனக்கு ஏத்த perfact டான
National sugaru...
அவ தானே  national sugaru...



                 ✒️விசித்திரக்கவி








Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்