தீக்குச்சி

தீக்குச்சி 


தீக் குச்சிகளே 
தீ குளிக்க 
தயாராகுங்கள்... 
நாளைய சமுதாயத்தின் 
தீமைகளை இன்றே 
தீயிட்டு கொளுத்த...

Comments

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்