Posts

Showing posts with the label முயற்சி

எழுந்து வாடா என் தோழா...

Image
உரிமைகளை விற்று ஊமையாகிக் கொண்டிருக்கிறாய் உணர்வுகளைத் தொலைத்து ஊணமாகித் தவிக்கிறாய்... உழைப்பை மறந்து ஊதாரியாய் திறிகிறாய் உரக்கப் பேசினாலே-உன் நரம்பேயுனைக் கொன்றுவிடும்  தொடுதிரையில் தொட்டபடியே தூங்கிக் கிடக்கிறாய் தூசுகள் படிந்து  துரும்பாய் உதிர்கிறாய்... உதிரத்தின் வேகத்தில் அதிரும் இளமையடா  ஆகாய வீதியில்-இங்கு  ஆழ்கடலே பாயுமடா... எழுந்து வாடா என் தோழா  ஏணிகள் தேவையில்லை துணிவுகள் போதும்... -விசித்திரக்கவி...

முயற்சி

Image
 முயற்சி  வா...  வா...   தோழா  வானம்  தான்  இருக்கு...  வாசற்  படிக்குள்  என்னதான்  இருக்கு...  இதய  கூட்டிலே  ஈரம்  தான்  இருக்கு...  நீ  ஏறி  மிதிக்க  புது  வீரமிருக்கு...  எட்டி  பிடிக்க  விண்மீன்  இருக்கு...  கட்டிப்  அணைக்க  மின்னல்  இருக்கு...  இடித்து  நொறுக்க  இடி  இருக்கு...  துள்ளி  விளையாட  தூரல்  மழையிருக்கு...  துரத்தி  அடிக்க  புயல்  இருக்கு...  துணிந்து  போக  -இனி  பயம்  எதற்கு...  இருட்டு  குள்ளே  இரண்டு  காதிருக்கு...  முள்  பார்க்க  மூன்றாவது  கண்ணிருக்கு...  கல்  எறிய  கோள்  இருக்கு...  இனி  கண்ணீர்  தான்  எதற்கு...  சாட்டை  எடுத்து  விட்டதை  விரட்டு...  அள்ளி  பருக  அருவி  இருக்கு...  நீ  ஆட்டி  வைக்க...

தீக்குச்சி

தீக்குச்சி  தீக் குச்சிகளே  தீ குளிக்க  தயாராகுங்கள்...  நாளைய சமுதாயத்தின்  தீமைகளை இன்றே  தீயிட்டு கொளுத்த...