முக்கியச் செய்திகள்
கட்டில் கலவரத்தில்
இருவர் கைது,
மதுரை மல்லிக்கும்
திருநெல்வேலி அல்வாவுக்கும்
மிகப்பெரிய சேதாரம்...
செய்கூலியோ பத்தாவது
மதத்தில் எதிர்பார்ப்பு...
காரணம்,
மார்கழி மாதத்தின்
மேல் வீண்பழி...
என்றும் தமிழோடு
விசித்திரக்கவி
கட்டில் கலவரத்தில்
இருவர் கைது,
மதுரை மல்லிக்கும்
திருநெல்வேலி அல்வாவுக்கும்
மிகப்பெரிய சேதாரம்...
செய்கூலியோ பத்தாவது
மதத்தில் எதிர்பார்ப்பு...
காரணம்,
மார்கழி மாதத்தின்
மேல் வீண்பழி...
என்றும் தமிழோடு
விசித்திரக்கவி
ம்ம்ம்ம் நடக்கட்டும் கலவரம்...!
ReplyDeleteம்ம்ம்
Deleteஅருமை கவியே....
ReplyDelete