முக்கியச் செய்திகள்

கட்டில்  கலவரத்தில் 

இருவர்  கைது, 

மதுரை  மல்லிக்கும் 

திருநெல்வேலி  அல்வாவுக்கும் 

மிகப்பெரிய  சேதாரம்... 

செய்கூலியோ  பத்தாவது 

மதத்தில்  எதிர்பார்ப்பு...

காரணம், 

மார்கழி  மாதத்தின் 

மேல்  வீண்பழி...

                


                                                                    என்றும் தமிழோடு 

                                                                                  விசித்திரக்கவி 

Comments

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்