விசித்திரக்கவியின் கவித் துளிகள்... அறிமுகம் எ ன் முத்தமிழோடு அறியா வயதில் எழுத்தாணிக் கொண்டு வெள்ளை காகிதங்களில் நான் போட்ட துள்ளல் விளையாட்டுகள்... பிழைகள் இருப்பின் தமிழ் கற்ற சான்றோர்கள் அறியா சிறுவன் இவன் தமிழோடு கற்று கைவீசி விளையாட வந்துள்ளான் என நினைத்து கொஞ்சம் விளையாட்டை ரசித்து உங்களின் கனிவான கனிந்த சிந்தனைகளை கொஞ்சம் எனக்கும் கற்பித்துச் செல்லுங்கள் ... த மிழோடு விளையாட விதி செய்த என் அன்னை முதல் அறிவுசார் ஆன்றோர் அகில மாந்தர் அனைவருக்கும் என் அன்பு கலந்த கோடான கோடி நன்றிகளோடு என் வணக்கத்தையும் உரித்தாக்கி கொள்கிறேன் ... என்றும் தமிழோடு நான் விளை...
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...