என்னடி கள்ளி ...






ஆத்தாடி  உனை 

பாத்தாலே  காத்தாடி  -போல

கூத்தாடி  போரேண்டி...


கண்ணாடி  முன்னாடி 

கண்ணாமூச்சி  நா   ஆடி 

கண்ணடிச்சி  நான் 

கட்டிலில கிடக்குறண்டி... 


கண்ணால  கட்டி  -என் 

கண்ணம்  கிள்ளி 

காதல்   சொல்ல 

கனவுலயாச்சும்  வாயேண்டி... 


என்னடி  விழிகள் 

அது...


இமைகள்   ரெண்டும் 

என்னமோ  ரகசியம் 

சொல்லி  மின்னுது...


என்... 

நின்றாடும்  நந்தவனமே... 


ஆசைகளின் 

அதிசய  களஞ்சியமே... 


சொல்லடி  என் 

செல்லக் கிறுக்கி  ...


                                                                 -என்றும் தமிழோடு 

                                                                       விசித்திரக்கவி

Comments

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்