விழிகள்

 



மானாக துள்ளும் 

மயிலோட மச்சவிழி 

பார்வை ரெண்டும் 

மச்சான மயக்குதடி... 


பவளக்கொடி கூந்தலுக்கு 

முல்லைக்கொடி முந்திக்கிச்சி... 

மல்லிகைச் செடியோ 

மனசுகுள்ள கதறுதடி... 


பட்டுப் புடவையில 

பட்டாம்பூச்சி பறக்குதடி... 

நானோ நூலறுந்த 

பட்டம் போல திரியுற...


அதிகாலை பனி -போல் 

நெஞ்சமெல்லாம் குளிருது... 

நினைவெல்லாம் அவளையே -சுற்றி 

சுற்றி வருகுது... 


Comments

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்