காலனே கேளடா...


கண் மூடி
கண்ணுறங்க போகிறேன்
காலனே காவலுக்கு
பக்கத்தில் வாருமடா...

கண்ணிமை அசையாமல்
கண் விழிக்கும் வரை
சிவசிவா என்றே
ஜீவனை காத்திடு...

நீயும் நானும்
நடமாடும் சவமடா
சிவமே நம்மில்
சக்தியென கூறடா...

           விசித்திரக்கவி 

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்