என்னடி கள்ளி ...
ஆத்தாடி உனை
பாத்தாலே காத்தாடி -போல
கூத்தாடி போரேண்டி...
கண்ணாடி முன்னாடி
கண்ணாமூச்சி நா ஆடி
கண்ணடிச்சி நான்
கட்டிலில கிடக்குறண்டி...
கண்ணால கட்டி -என்
கண்ணம் கிள்ளி
காதல் சொல்ல
கனவுலயாச்சும் வாயேண்டி...
என்னடி விழிகள்
அது...
இமைகள் ரெண்டும்
என்னமோ ரகசியம்
சொல்லி மின்னுது...
என்...
நின்றாடும் நந்தவனமே...
ஆசைகளின்
அதிசய களஞ்சியமே...
சொல்லடி என்
செல்லக் கிறுக்கி ...
-என்றும் தமிழோடு
விசித்திரக்கவி

ஆஹா..... அற்புதம்
ReplyDeletetq
Delete