என் இதயமே
மார்புக் கூட்டுக்குள்
மத்தளம் கொட்டுதடி
மங்கையுன் விழிகளில் -அது
மதிமயங்கி போகுதடி...
கனகவள்ளியுனை நினைத்து -என்
கனவுகள் நீளுதடி
காட்சிகளுக்கு நித்தமது
கண்களில் ஏங்குதடி..
வண்ண மயிலே
வளமை புயலே
வாலிப நிலவே
வந்துவிடு வந்துவிடு
வரமொன்றை தந்துவிடு...
✍️விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...