ஏனடி மறந்தாய்
நெஞ்சம் மறப்பதில்லை
நினைவுகள் அழிவதில்லை
கனவுகள் கலைவதில்லை
அலைகள் ஓய்வதில்லை
அவள் மட்டும்
என்னை நினைப்பதே இல்லை...
காதல் தந்தாள்
கற்பனைகள் தந்தாள்...
ஏனோ என்னை
தனியே விட்டுவிட்டாள்...
தீயிலே வாடுகிறேன்
தீவாய் போகிறேன்...
வார்த்தை ஒன்றை
வாய்திறந்து சொல்லிவிடு
என்னையும் கொஞ்சம்
நீ வாழவிடு...
✍விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...